அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு,காவல் ஆய்வாளர் ராஜூ, அதிமுக முன்னாள் நிர்வாகி சுதாகர், சதீஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை,சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோ வெளியான வழக்கிலும் விரைவில் குற்றப்பத்திரிகை.