தக் லைஃப் படத்தின் ஜிங்குச்சா பாடல், யூடியூபில் 2 கோடி பார்வைகளை நெருங்கியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்-சிம்பு நடித்துள்ள இந்த திரைப்படம், ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடலான ஜிங்குச்சா கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.