தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு ,தவெக-வின் முதல் பொதுக் குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு ,திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது ,தவெக தலைவர் விஜய் தலைமையில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு .