தஞ்சை அதிராம்பட்டினம் பிரைம் பப்ளிக் என்ற பள்ளிக்கு CBSE அங்கீகாரம் உள்ளதாக கூறி மோசடி,10ஆம் வகுப்பு மாணவர்கள் 19 பேருக்கு ஹால் டிக்கெட் வராததால் காலை முதல் திண்டாட்டம்,CBSE அங்கீகாரம் இல்லை எனக் கூறியதால் தற்போது மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை,தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்,பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை.https://www.youtube.com/embed/02SonaqTolQ