இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் எனப்படும் முழு நிலவின் அரிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேகக் கூட்டங்களுக்கிடையே மறைந்து செல்லும் முழு நிலவின் காட்சிகள் சீனாவிவிலுள்ள ஹாங்காங் நகரில் எடுக்கப்பட்டதாகும்.