ஸ்பெயின் நாட்டின் வேலென்சியா பகுதியை புரட்டிப் போட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைந்துள்ள காட்சி வெளியாகியுள்ளது. மாசனாசா நகரில் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும் ஏராளமான கார்கள், வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தும், சின்னபின்னமாகி இருப்பதையும் காண முடிந்தது.