ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டன்சியின் கீழ் இந்திய அணி விளையாடும் என தகவல் வெளியாகியுள்ளது. தனது மனைவி ஆர்த்திக்கு குழந்தை பிறக்கும்போது அருகில் இருந்து கவனிக்கும் பொருட்டு கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா செல்லவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது