இந்தியாவில் 'Gen Beta’ தலைமுறையின் முதல் குழந்தை மிசோரமில் பிறந்துள்ளது. millennials, generation Z, alpha வரிசையில், 2025ஆம் ஆண்டு முதல் 2039ஆம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் generation beta என அழைக்கபடுவர். அதன்படி புத்தாண்டன்று சரியாக 12.03 மணிக்கு பிறந்த இக்குழந்தைக்கு 'ப்ரான்கி ரெம்ருவாடிகா சடெங்' ((Frankie Remruatdika Zadeng))என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.