நடிகர் விமல் நடிப்பில் வெளியான ‘சார்’ திரைப்படத்தின் முதல் 6 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. வெற்றி மாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள சார் திரைப்படம் கடந்த 18ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.