தெலங்கானாவில் கத்தை கத்தையாக லஞ்சம் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண் அரசு அதிகாரியை வீடியோவுடன் கணவன் போட்டுக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மணிக்கொண்டா நகராட்சி அலுவலக பொறியாளராக பணியாற்றிய திவ்ய ஜோதி, சுமார் 80 லட்சம் ரூபாய் அளவிற்கு லஞ்சத்தை, வீட்டில் பதுக்கி வைத்ததால் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.