ஓராண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 1000 ரன்களை எடுத்த இளம் இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்தார். மேலும் இந்தாண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார்.