இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை,அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,எந்திரன் கதைக்காக மட்டும் 11.5 கோடி ரூபாய் ஊதியத்தை ஷங்கர் பெறவில்லை என வாதம்,தனது கதையை திருடி எந்திரன் படம் எடுத்ததாக ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த வழக்கு.