மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் திரைப்படத்தின் டிரைலர் மாரச் 20 ஆம் தேதி மதியம் 1.08 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள இந்த படம் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.