அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவராக மைக் ஜான்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய சபாநாயகரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான மைக் ஜான்சனை எதிர்த்து கீத் செல்ப் மற்றும் ரால்ப் நார்மன் ஆகிய இருவர் போட்டியிட்டனர். கடும் போட்டிக்கு மத்தியில் 218 வாக்குகளை பெற்று மைக் ஜான்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.