பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அரை மனதுடன் அதிமுக கூட்டணி - திருமாவளவன்,சசிகலா, ஓபிஎஸ்,டிடிவி-க்கு வாய்ப்பில்லை என இபிஎஸ் நிபந்தனை விதித்திருப்பார் - திருமாவளவன்,சதி வலையில் அதிமுக சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை - திருமாவளவன்,அதிமுக வாக்கு வங்கியை தங்கள் வாக்குவங்கியாக காண்பிப்பதற்கு பாஜக யுக்தி - திருமாவளவன்.