சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி என அமைச்சர் ரகுபதி பேச்சு,சீமான் பாலியல் வழக்கில் திமுக தலையிடவில்லை ,உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது ,சீமான் பாலியல் வழக்கில் திமுகவின் பின்புலம் எதுவும் இல்லை - ரகுபதி.