திண்டிவனத்தில் திமுக நிர்வாகிகள் நடு ரோட்டில் மோதி கொண்டதால் பரபரப்பு.திமுக கவுன்சிலரின் கணவர்மற்றும் முன்னாள் கவுன்சிலர் இடையே மோதல்.கவுன்சிலரின் கணவர் குணசேகரன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர் இடையே மோதல்.பழுதடைந்த பாலத்தை சீரமைத்தது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மோதல்.அமித்ஷாவிற்கு எதிரான போராட்டத்தை முடித்து விட்டு நின்றிருந்த போது மோதல்.