திருச்சி உறையூரில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததற்கு திமுக அரசு தான் பொறுப்பு - இபிஎஸ்,கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழப்பு; 50 பேருக்கு சிகிச்சை - இபிஎஸ்,15 நாட்களாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 3 பேர் உயிரிழப்பு - இபிஎஸ்,ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா?- EPS,மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத இந்த திமுக அரசு, ஒரு Coma அரசு - EPS.