கோவை வெள்ளியங்கிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்து திரும்பிய பக்தர் உயிரிழப்பு,திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சிவா என்ற பக்தர் உயிரிழப்பு,மலை ஏறி திரும்பிய பக்தர் சிவாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்.