அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு,விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அறிவிப்பு,கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய EDக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் விலகல்,நீதிபதிகள் விலகலை அடுத்து இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.