கேரள மாநிலம் தோட்டக்காடுகரையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை போலீசார் சோதனை செய்தபோது ஓட்டுநர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.