கூட்டாட்சியை பாதுகாக்க தென் மாநில தலைவர்கள் ஒன்றிணைந்துள்ள நாள்,இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு,நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் ஒன்றிணைந்துள்ளன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.