வெள்ள பாதிப்பை தடுக்க தவறிய அதிகாரிகள் 30 பேருக்கு வடகொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடகொரியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் சட்டங்களும், குற்றங்கள் என்று வரையறுக்கப்பட்ட சர்வசாதாரணமாக நிகழ்வுகளும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.வடகொரியாவில் எவற்றையெல்லாம் குற்றமாக வரையறுக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்படுகிறது.