பாலியல் வழக்கில் சிக்கிய மதபோதகர் ஜான் ஜெபராஜை மூணாறு ரிசார்ட்டில் கைது செய்த போலீசார்,தனக்கு பழக்கமான இளம்பெண் ஒருவருடன் ரிசார்ட்டில் தங்கி இருந்த போது கைது என தகவல்,மதுரையில் இருந்து தென்காசி வரை 70 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பின் தொடர்ந்த போலீசார்,டோல்கேட் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் ஜெபராஜின் இருப்பிடத்தை அறிந்தனர்,ஜான் ஜெபராஜுடன் தங்கி இருந்த இளம்பெண்ணை காந்திபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை.