தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.மாவட்ட பொறுப்பாளர் கூட்டத்திற்கு பின்னர் தவெக செயற்குழு கூட்டம் நடக்கிறது.செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்பார் எனத் தகவல்.