நாளை நடைபெறும் மாநாட்டிற்கு வரும் த.வெ.க.தொண்டர்கள் பாதுகாப்பாக வர வேண்டும்.எல்லா வகைகளிலும் தொண்டர்களின் பாதுகாப்பே முக்கியம் என விஜய் அறிவுரை.காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைக்கு முழு bஒத்துழைப்பு அளிக்க வேண்டும்-விஜய்மக்களின் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் செய்யாமல் பாதுகாப்பாக வர வேண்டும்-விஜய்.