எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது; உங்கள் ஆசையில் தான் மண் விழும் - முதலமைச்சர்,பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து முதலமைச்சர் பதிவு,திமுக கூட்டணி சிதறும் என கூறியிருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,திருமாவளவனின் பேச்சை சுட்டிக்காட்டி திமுக கூட்டணி சிதறும் என ஜெயக்குமார் பேச்சு,2 MP, 4 MLA இருந்தும் கட்சி கொடியேற்ற முடியவில்லை என திருமாவளவன் பேசியிருந்தார்.