நாம் எதிர்கொள்கின்ற 2026 தேர்தல் களம் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம் திமுக தலைமையில் சமூகநீதி-மதநல்லிணக்கம்- மாநில உரிமைகளை லட்சியமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி.திமுக தலைமையில் கொள்கைக் கூட்டணி வலிமையுடன் களத்தில் நிற்கிறது தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்யும் களம் எதிரிகளின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதி செய்யும் களம்.ஜன.25 - மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, அடிமை கூட்டணியை வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்.தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்க இருக்கிறேன் : முதல்வர்இதையும் படியுங்கள் : இந்தியாவிற்கே அதிர்ச்சி செய்தி!