திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக சென்று பிரச்சாரம்,ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் பரப்புரை செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின்,2026-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு 10 மாதங்களுக்கு முன்னரே வாக்கு சேகரிப்பில் தீவிரம்,மக்கள் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா என பொதுமக்களிடம் கேட்டறியும் முதலமைச்சர்,ஏற்கனவே சென்னையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டார்.