வெள்ள நிவாரணம் தராத மத்திய அரசை கண்டித்து கறுப்பு சட்டை அணியவில்லை,சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்தவர்களை பார்த்து சிரிப்புதான் வந்தது,தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம்,இந்தியாவிலேயே பாதுகாப்புமிக்க முதன்மை மாநிலம் தமிழ்நாடு,ஆளுநரை கண்டித்து கறுப்புச்சட்டை அணியும் துணிச்சல் அதிமுகவுக்கு ஏன் இல்லை,ஆட்சிக்கு வந்த பின்னர் 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்து இட்டுள்ளேன்.