5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் சுட்டெரிக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.