திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க வாய்ப்பு,தென்னிந்திய மாநில கட்சி தலைவர்களை அழைக்க கூட்டுக்குழு அமைக்க வாய்ப்பு,திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் கொண்ட குழு இன்றே அமைக்கப்படலாம் எனத் தகவல் ,கூட்டுக்குழு தென்னிந்திய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரும் எனத் தகவல்,நாடாளுமன்றத்தில்தொகுதி மறுசீரமைப்பு குறித்து கேள்வி எழுப்புவது பற்றியும் ஆலோசிக்க வாய்ப்பு.