தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு ஆர்வமுள்ளவர்கள் இன்று முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.