அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா நாட்டு தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர்.அதுமட்டுமின்றி கனடா அரசுக்கு சொந்தமான விமானமும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த காணொலியை ஜஸ்டின் ட்ரூடோ சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.