நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றுப்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.நேபாள கோசி ஆற்றுப்பாலத்தில் பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், பேருந்துக்குள் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.