விழுப்புரம் செஞ்சியில் தவெக நிர்வாகியின் தொல்லையால் சிறுமி தற்கொலை எனப் புகார்,தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் விபரீத முடிவு என தகவல்,தவெக மா.செ. குண.சரவணனின் மனைவி சங்கீதா தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு,கைது செய்யப்பட்ட சரவணனின் சகோதரி சங்கீதா என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு.