டெல்லியில் இன்று பாஜக சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்ற நிலையில், இதுவரை முதலமைச்சர் யார் என அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இன்று நடைபெறும் பாஜக சட்டப் பேரவைக் கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் யார் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.