ஹரியானா மாநிலத்தில் பாஜக அரசின் பதவியேற்பு விழா வரும் 15ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.