பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி சேலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக ஏழை எளியோரை வரவழைத்த பாஜக மாநில நிர்வாகி, முறையாக பொருட்களை வழங்காமல் பெரும்பாலானோரை வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல் உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்க விட்டதால் மக்கள் ஆத்திரமைடைந்தனர்.