குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள ஆலை ஒன்றில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ,பனோலி என்ற இடத்தில் உள்ள கம்பெனி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் பதற்றம்,தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.