உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உதைக்காமல் அனுப்பியதே பெரிய விஷயம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மேலும் ஜெலன்ஸ்கியின் பொய்கள் அனைத்தும் அம்பலமாகி விட்டதாக விமர்சித்துள்ளது.