தை மாதத்தில் தவெக-வின் தொழிற்சங்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என தகவல்,மாவட்ட செயலாளர்கள் பட்டியலுடன் தொழிற்சங்கம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு,தொழிற்சங்கத்திற்கான பணிகளை கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தவெக செய்து வருவதாக தகவல்,தொழிலாளர் பிரச்னைகள் தொடர்பாக குரல் கொடுக்க புதிய தொழிற்சங்கம் தொடங்க தவெக திட்டம்.