சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஆலமரம் முறிந்து விழுந்தது. 200 வருட பழமையான ஆலயத்தில் மரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.