கடன் வாங்குவதற்காக அடமானமாக வைத்த விற்பனை பத்திரத்தை தொலைத்த வங்கி,வாடிக்கையாளருக்கு ரூ . 2,00,000 இழப்பீடு வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்,கடனை திரும்ப செலுத்திய பின்னர் உடனடியாக பத்திரத்தை வழங்கவில்லை என்றால் அபராதம்,ரிசர்வ் வங்கி விதிப்படி ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 5,000 வழங்க வேண்டும் : மனுதாரர்.