ஆக்சியம் 4 திட்டம், திட்டமிட்டப்படி நண்பகல் 12.01 மணிக்கு செயல்படுத்தப்படுவது உறுதி,இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் விண்வெளிக்கு செல்லும் டிராகன் விண்கலம்,ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 விண்வெளி வீரர்கள்,பரிசோதனைகள் அனைத்தும் நிறைவு பெற்று ஏவுவதற்கு தயாரானது ஃபால்கன் 9 ராக்கெட்.