2032 ஆம் ஆண்டு பூமியுடன் மோதும் என கணிக்கப்பட்டுள்ள சிறுகோள், சந்திரனுடன் மோதும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2024 YR 4 என்ற சிறுகோள், 2032 ஆம் ஆண்டு பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், இந்த சிறுகோள் சந்திரனுடன் மோதுவதற்கு 0 புள்ளி 3 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.