ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்து, தமிழ்நாட்டையும் அடமானம்வைக்க துடிக்கிறார்கள்,அ.தி.மு.க. - பா.ஜ.க. தோல்வி கூட்டணியே ஒரு ஊழல்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை - முதல்வர்,"பழைய கொத்தடிமை கூடாரமான அ.தி.மு.க.வின் தலைமையை மிரட்டி பணிய வைத்து பாஜக கூட்டணி"