பொன்முடி மீது சேறு வீசிய விவகாரத்தில் ஏற்கெனவே ராமகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்,அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம் - தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகி கைது,கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகி விஜயராணி கைது செய்யப்பட்டுள்ளார்,உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பாஜக பெண் நிர்வாகி விஜயராணியை கைது செய்த போலீசார்.