குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான டோரிமோன் (( doraemon )) கார்ட்டூன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வந்த ஜப்பான் நடிகை நோபுயோ ஓயாமா காலமானார்.வயது மூப்பு காரணமாக அவர் தனது 90வது வயதில் காலமானார். இதையடுத்து அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.