நடிகை அளித்த புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு வளரசவாக்கம் போலீசார் சம்மன்,வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்,நடிகையை ஏமாற்றி பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக புகார்,திருமணம் என்ற போர்வையில் நடிகையை ஏமாற்றி உறவு வைத்ததாக புகார்.